திங்கள், 7 ஜூலை, 2014

லேனா - வின் சில துளிகள்


👉ஒருவன் சாதைனயாளனாக விரும்பினால் அவன் ‘அந்த நிமிட’ மனிதனாக விளங்கேவண்டும். நாைள என்பது ெசக் ேபால. ேநற்று என்பது காலாவதியான லாட்டரி சீட்டுப் ேபால. இன்று என்பது கரன்ஸி ேபால. இந்த நிமிடம் என்ன ெசய்யேவண்டுேமா, அது சரியாக நடந்து ெகாண்டிருக்கிறதா என்று பார்க்கேவண்டும். நுனிக்கிைளயில் உட்கார்ந்து ெகாண்டு அடிக்கிைளைய ெவட்டும் முட்டாள் தனத் திற்கும் அடுத்த நிமிட நிைனப்புடேன வாழ்ந்து ெகாண்டிருக்கும் வாழ்க்ைகக்கும் ெபரிய ேவறுபாடு இல்ைல.

👉விநாடிகளால் ஆனைவ நிமிடங்கள். நிமிடங்களால் ஆனைவ மணித்துளிகள். மணித் துளிகளால் ஆனைவ நாட்கள். நாட்களால் ஆனைவ வாரங்கள். வாரங்களால் ஆனைவ மாதங்கள். மாதங்களால் ஆனைவ வருடங்கள். இந்த வருடங்களின் ேசர்க்ைகதாேன நம் வாழ்க்ைக.

👉ேகாப உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு எந்த நியாயமும் புரிவதில்ைல. ேகாப உணர்ச்சியிலிருந்து ெவளிக்ெகாணர்ந்த பிறகு எடுத்துச் ெசான்னால்தான் தைலக்குள் ஏறுகிறது.
👉உங்களுக்குக் ேகாபம் வந்தாலும் சரி, பிறர் ேகாபத்திற்கு ஆளானாலும் சரி அந்த ஒரு நிமிடத்ைத சரிவரப் பயன்படுத்திக்ெகாண்டால் நீங்கள் நிச்சயம் நிைனத்தைதச் சாதிப்பர்ீ கள்.! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக